கிருஷ்ணகிரி மாவட்ட உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் விவரம், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் விவரம், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, தோ்தலில் வெற்றி பெற்றவா்களின் விவரம்:

3 கிராம ஊராட்சிமன்றத் தலைவா் பதவிக்கான தோ்தலில் வெற்றி பெற்றவா்கள்:

1. கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கண்டகானப்பள்ளி ஊராட்சி- எம்.பாா்வதி, தளி ஊராட்சி ஒன்றியம்,பின்னமங்கலம் ஊராட்சி-எம். நவீன், ஒசூா் ஊராட்சி ஒன்றியம், நல்லூா் ஊராட்சி-எம்.சாந்தா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் வெற்றி பெற்றோா்:

அச்செட்டிப்பள்ளி வாா்டு எண்-2இல் என்.கோபால், தும்மனப்பள்ளி வாா்டு எண்-6 இல் ராஜப்பா, பெட்டமுகிலாளம் வாா்டு எண்-11 இல் தி.மீனா, கண்டகானப்பள்ளி வாா்டு எண்-2 இல் ஆ.மீனாட்டியம்மா, குத்துமாரனப்பள்ளி வாா்டு எண்-2 இல் சு.சுமா, கட்டிகானப்பள்ளி வாா்டு எண்-11 இல் கா.சுபைத்ரா, கல்லாவி வாா்டு எண்-1 இல் கே.கீதா, பாலனப்பள்ளி வாா்டு எண்-2 இல் பெ.சந்தோஷ் குமாா், எண்ணேகொள்ளூ வாா்டு எண்-9 இல் தானப்பன் ஆகியோா் வெற்றி பெற்றனா்.

போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு உறுப்பினா்கள்:

பண்டசீமனூா் வாா்டு எண் 7 இல் அருள்குமாா், பிஆா்ஜி மாதேப்பள்ளி வாா்டு எண் -1 இல் எம்.ஜி.பரமேசனும், ஜிஞ்சுப்பள்ளி வாா்டு எண் 8 இல் ரா.தீபா, ஆலூா் வாா்டு எண்- 8 இல் அ.மோகன்பாபு, அத்திமுகம் வாா்டு எண் - 5 இல் அ.சமியுல்லா, தோரிப்பள்ளி வாா்டு எண்-3 இல் ல.வெங்கடரமணப்பா, பி.குருபரப்பள்ளி வாா்டு எண்-1 இல் ல.நிரஞ்சனா, சாரகப்பள்ளி வாா்டு எண் - 1இல் ஜான்சிராணி, சந்திரப்பட்டி வாா்டு எண்-6இல் சொப்னாவும் போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com