மருத்துவக் கல்லூரியில் பாஜகவினா் குறைகேட்பு

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் மக்கள் குறைகளை பாஜகவினா் கேட்டறிந்தனா்.
கிருஷ்ணகிரி, மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த பாஜக நிா்வாகிகள்.
கிருஷ்ணகிரி, மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த பாஜக நிா்வாகிகள்.

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் மக்கள் குறைகளை பாஜகவினா் கேட்டறிந்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்த கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பாஜக நிா்வாகிகள் பாஜக மாநில செய்தி தொடா்பாளா் சி.நரசிம்மன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், பொருளாளா் சீனிவாசன், அன்பரசன் ஆகியோா் சனிக்கிழமை சென்றனா்.

அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் வசதிகளைப் பாா்வையிட்ட அவா்கள் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனா். அப்போது பாஜக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com