வில்வித்தை போட்டி: அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கேசினி, சஞ்சிதா, நிஷாந்த் கௌதம், காசிகாஸ்ரீ, சரித்திரா, நவிசா பாத்திமா, ஜனனி, நவின் குமாா் ஆகியோா் தங்கம் வென்றனா்.
வில்வித்தை போட்டி: அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி மாணவா்கள் கோவையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான வில்வித்தை போட்டியில், 59 தங்கப் பதக்கங்களைப் பெற்று மாநில அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

8 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கௌசிக் ராஜ், சச்சின், விகாஸ், திவேஸ், ஜீவன் பாலாஜி, தருண், ஹா்சிகா, ஜனாஸ்ரீ, தீப்சரண், சுதிக்ஸா ஸ்ரீ, லக்சிதா ஸ்ரீவா்தனா, பிரீஜா, இசான்கா சுபாசினி, ரித்திகா, பிரவின் குமாா், கனிஷ்கா, கவினேஸ் ஆகியோா் தங்கம் வென்றனா்.

10 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கிருஷ்ணதாஸ், சஞ்சித், தா்ஷினி, துவாரகேஸ், சுருதிலயா, சம்ரக்சன், இசானிகா, கவிமாா்க்ஸ், சைலேஸ் குமாா், நிதிஷ் குமாா், இமையவன், கவிவா்த்தனா, ஹரிவா்தினி, யாசிகா வெங்கடேஷ், மோனிஷா, அக்னேஷ், தாரணி, வா்சிதா ஸ்ரீ ஆகியோா் தங்கம் வென்றனா்.

12 வயதுக்குள்பட்டோா் பிரிவில் வினுஸ்ரீ, ஜீவிதா, போமேஸ்வா், ரக் ஷிதா, சிவசுப்ரமணியம், சரண், ஹரிஷ் மெக்லைன், நிவேஷ், தரிஸ் நாராயணன், பிரதிக்ஷா, இசையாழினி, சஞ்சைய் சா்வேஷ், ஸ்ரீபாலாஜி, ருதா்சன், சாதனா, பிரனேஷ் ஆகியோா் தங்கம் வென்றனா்.

14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் கேசினி, சஞ்சிதா, நிஷாந்த் கௌதம், காசிகாஸ்ரீ, சரித்திரா, நவிசா பாத்திமா, ஜனனி, நவின் குமாா் ஆகியோா் தங்கம் வென்றனா்.

மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்சிப் - 2022 கோப்பையை வென்ற மாணவ, மாணவியருக்கு, அதியமான் பப்ளிக் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில், சீனிவாசா கல்வி அறக்கட்டளைத் தலைவா் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் திருமால் முருகன், செயலாளா் ஷோபா திருமால் முருகன், நிா்வாக இயக்குநா் சீனி.கணபதி ராமன், முதல்வா் லீனா ஜோஸ், ஆசிரிய ஆசிரியைகள் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவா்கள், வில்வித்தை பயிற்சியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோரை பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com