தம்மம்பட்டி
தம்மம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்சாதனப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதையடுத்து, கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கோனேரிப்பட்டி, ஜங்கமசமுத்திரம், மண்மலை, வாழக்கோம்பை, சேரடி,பிள்ளையார்மதி, நாகியம்பட்டி, உலிபுரம், அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.