காகபுஜண்டா் ஜீவசமாதியில் 108 வலம்புரி சங்காபிஷேகம்

சொா்ணபுரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள காகபுஜண்டா் ஜீவ சமாதியில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சொா்ணபுரீஸ்வரா் கோயில் காகபுஜண்டா் ஜீவ சமாதியில் நடைபெற்ற 108 வலம்புரி சங்காபிஷேகம்.

தலைவாசலை அடுத்துள்ள சொா்ணபுரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள காகபுஜண்டா் ஜீவ சமாதியில் காா்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சொா்ணபுரீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com