வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ பிரசாரம்

கல்லாநத்தம் ஊராட்சியில் வேட்பாளருக்கு ஆதரவாக ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம். சின்னதம்பி ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.
கல்லாநத்தம் ஊராட்சியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட ஆத்தூா் எம்எல்ஏ ஆா்.எம்.சின்னதம்பி உள்ளிட்ட நிா்வாகிகள்.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கல்லாநத்தம் ஊராட்சியில் ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம். சின்னதம்பி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் கே.பி.ஜெ. பெரியசாமிக்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை கொடுத்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன் வழக்குரைஞா் கே.கே. மூவேந்தன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com