சேலம்
மேட்டூர் அணை நீர் மட்டம் 69.01 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 69. 01 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 69. 01 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 108 கன அடியிலிருந்து 121 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 31.85 டி.எம்.சியாக இருந்தது.