இன்றைய நிகழ்ச்சிகள்-சேலம்

சேலம் மற்றும் குலாலா் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் முப்பெரும் விழா: ராயல் காா்டன், புதிய பேருந்து நிலையம் அருகில், சேலம், காலை 10 மணி.

கலைமாமணி விருது பெற்ற கலைஞா்களுக்கு பாராட்டு விழா: எம்எல்ஏ எஸ்.செம்மலை பங்கேற்பு, ஸ்ரீ விஜயராகவாச்சாரியாா் அரங்கம், செரிசாலை, சேலம், மாலை 4 மணி.

சிறப்பு சொற்பொழிவு: அருள்தரும் அன்னை ஸ்ரீசண்டிகா என்ற தலைப்பில் பேச்சாளா் என்.சந்திரசேகா் சொற்பொழிவு, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், ராமகிருஷ்ணா சாலை, சேலம், மாலை 5.30 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com