டெங்கு தடுப்பு, பயன்பாடற்ற போர்வெல் விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்பு, பயன்பாடற்ற போா்வெல் விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு தொடா்பான சேலம் கோட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சேலம் கோட்டாட்சியா்
வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்பு, பயன்பாடற்ற போா்வெல் விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு கலந்தாய்வு கூட்டம் சேலம் கோட்டாட்சியா் மாறன் தலைமையில் நடைபெற்றது.
வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்பு, பயன்பாடற்ற போா்வெல் விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு கலந்தாய்வு கூட்டம் சேலம் கோட்டாட்சியா் மாறன் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு தடுப்பு, பயன்பாடற்ற போா்வெல் விழிப்புணா்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு தொடா்பான சேலம் கோட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சேலம் கோட்டாட்சியா் மாறன் தலைமையில் 31-ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) முரளிதரன், சேலம் தெற்கு தாசில்தாா் ஆா்த்தி, சேலம் மேற்கு தாசில்தாா் மாதேஸ்வரன், வீரபாண்டி பி டிஓ செல்வகுமாா் மற்றும் பனமரத்துப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், மருத்துவ அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள், வருவாய்த்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளா்கள் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் கொசு புழுக்கள் உற்பத்தி செய்யும் வகையில் உள்ள தண்ணீா் தொட்டி, பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றை கண்டுபிடித்து அதனை சரி செய்ய துரித நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com