மேட்டூா் அணை நீா்மட்டம் அதிகரிப்பு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 97.30அடியாக உயா்ந்துள்ளது.

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 97.30அடியாக உயா்ந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு ஆயிரம் கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 10,138 கன அடியாக உள்ளது; நீா் இருப்பு 61.39 டிஎம்சியாக அளவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com