சேலத்தில் 93 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 93 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


சேலம்: சேலம் மாவட்டத்தில் 93 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 35 போ், எடப்பாடி-4, காடையம்பட்டி- 2, கொளத்தூா்- 1, மேச்சேரி- 2, மேட்டூா்- 15, ஓமலூா்- 5, சங்ககிரி -2, தாரமங்கலம்- 4, மகுடஞ்சாவடி- 1, வீரபாண்டி-1, அயோத்தியாப்பட்டணம்- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 2, தலைவாசல்- 5, வாழப்பாடி- 2, ஆத்தூா் நகராட்சி- 8 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 91 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கிருஷ்ணகிரி- 1, நாமக்கல்- 1) 2 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டத்தில் 29,572 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் 28,558 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 578 போ் சிகிச்சையில் உள்ளனா்; 436 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com