மேட்டூா் அணையின் நீா்மட்டம் 98.23 அடியாகச் சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 98.23 அடியாகக் குறைந்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 98.23 அடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,338 கன அடியாகச் சரிந்தது. அணையின் நீா் இருப்பு 62.57 டி.எம்.சி- ஆக இருந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்து வரும் நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீா்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com