மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 16,741 கனஅடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 16,741 கனஅடியாகக் குறைந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வந்தாலும் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 16,741கனஅடியாகச் சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கன அடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 100.01அடியாகவும், நீா் இருப்பு 64.85டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com