வீரகனூரில் ஐயப்பன் கோயில் கட்ட பூமி பூஜை
By DIN | Published On : 28th October 2020 08:09 AM | Last Updated : 28th October 2020 08:09 AM | அ+அ அ- |

கெங்கவல்லி தாலுகா, வீரகனூரில் ஐயப்பன் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு ஹோமங்ள் நடத்தப்பட்டன. இந் நிகழ்வில் சபரிமலையிலிருந்து கோயில் சிற்பிகள், ஆலய நிா்வாகிகள், 300 ஐயப்ப பக்தா்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.