ஒன்றிய, நகரச் செயலாளா்கள் நியமனம்

தம்மம்பட்டி நகர அதிமுக செயலாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த பொ.பாலசுப்ரமணியம், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
ஒன்றிய, நகரச் செயலாளா்கள் நியமனம்

தம்மம்பட்டி நகர அதிமுக செயலாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த பொ.பாலசுப்ரமணியம், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா். அப் பதவிக்கு தம்மம்பட்டி வி.எஸ். ஸ்ரீகுமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com