சேலத்தில் 256 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 256 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 256 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 256 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 135 போ், எடப்பாடி-5, எடப்பாடி நகராட்சி- 8, வீரபாண்டி -15, ஓமலூா்- 8, சங்ககிரி- 6, மேட்டூா்- 6, மேச்சேரி- 1, நங்கவள்ளி- 3, காடையம்பட்டி-7, தாரமங்கலம்- 5, கொங்கணாபுரம்- 5, மகுடஞ்சாவடி- 3, ஆத்தூா் நகராட்சி- 3, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி- 4, வாழப்பாடி- 5, கெங்கவல்லி- 3, பெத்தநாயக்கன்பாளையம்- 8 என மாவட்டத்தைச் சோ்ந்த 256 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

2 போ் உயிரிழப்பு.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். அதேவேளையில் சிகிச்சை பெற்று வந்த 26 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை 18,908 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது; அவா்களில் 15,828 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,768 போ் சிகிச்சையில் உள்ளனா்; 312 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com