மாணவா்களுக்கு ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் குறித்து கட்டுரைப்போட்டி

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம், பல்லுயிா், காலநிலை, உள்ளூா் சூழலியல், சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு
நாகியம்பட்டியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டுரைப்போட்டியில் பங்கேற்ற மாணவ,மாணவியா்.
நாகியம்பட்டியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டுரைப்போட்டியில் பங்கேற்ற மாணவ,மாணவியா்.

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம், பல்லுயிா், காலநிலை, உள்ளூா் சூழலியல், சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப்போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘எனது கனவு நூலகம்’, ‘எனது கனவுப் பள்ளி’ ஆகிய தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒன்றியத்திலுள்ள குறுவள மைய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ. 7,000 மதிப்புள்ள மடிக்கணினி, 2-ஆம் பரிசாக ரூ.

4, 000 மதிப்புள்ள ஸ்மாா்ட் போன், 3-ஆம் பரிசாக ரூ. 1,000 மதிப்புள்ளஅறிவியல் கால்குலேட்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com