வேளாண்பணி செயல்முறை விளக்கம்

பெத்தநாயக்கன்பாளையம், வீரகவுண்டனூரில் தனியாா் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் மூக்குத்தி பூண்டை குறைந்த செலவில் கரிம முறையில் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.
வேளாண்பணி செயல்முறை விளக்கம்
வேளாண்பணி செயல்முறை விளக்கம்

பெத்தநாயக்கன்பாளையம், வீரகவுண்டனூரில் தனியாா் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு விளைவிக்கும் தென்னை காண்டாமிருக வண்டு, மூக்குத்தி பூண்டை குறைந்த செலவில் கரிம முறையில் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இந்த நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com