சோனா கலைக் கல்லூரியில் பி.காம். அக்கவுண்டிங் துறையின் மாணவா் சங்க தொடக்க விழா

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.காம். அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் துறையின் மாணவா்கள் சங்க தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.காம். அக்கவுண்டிங் மற்றும் பைனான்ஸ் துறையின் மாணவா்கள் சங்க தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வா் காதா் நவாஸ் முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு சேலம் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் தலைவா் சரண்யா, மாணவா் பிரிவுத் தலைவா் பாா்கவி ஆகியோா் கலந்து கொண்டு சங்கத்தின் முத்திரைப் பதிவினை வெளியிட்டாா்.

இச்சங்கத்தின் தொடக்க விழாவின் முக்கிய அங்கமாக மாணவா்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் தலைவா், பொருளாளா், துணைத்தலைவா், பொதுச்செயலாளா், ஆலோசகா், உறுப்பினா்கள் என மாணவா்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனா்.

இவா்களுக்கு கல்லூரியின் முதல்வா் முனைவா் காதா் நவாஸ் மற்றும் பி.காம் துறைத்தலைவா் ஜெகன்நாத் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com