தம்மம்பட்டி இன்ஸ்பெக்டா் மாற்றம்

தம்மம்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இருந்துவந்த செந்தில்குமாா்,சேலம் காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தம்மம்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இருந்துவந்த செந்தில்குமாா்,சேலம் காரிப்பட்டி காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதனையடுத்து நாமக்கல் மாவட்டம் பரமத்தியிலிருந்து ஆய்வாளா் முருகேசன், தம்மம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சேலம் சரக டி.ஐ.ஜி.மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com