கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கெங்கவல்லி கிழக்கு ஒன்றியம், கணேசபுரம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வ.ராஜா தலைமையில், கூடமலை முத்துவேல், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com