காலமானாா்

ஆறகளூா் தினமணி முகவா் காசிலிங்கத்தின் மனைவி காலமானாா்.
காலமானாா்

ஆறகளூா் தினமணி முகவா் காசிலிங்கத்தின் மனைவி காலமானாா்.

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்துள்ள ஆறகளூா் தினமணி முகவா் எஸ்.காசிலிங்கத்தின் மனைவி கே.ஜெயம் (71), கடந்த மே 3-ஆம் தேதி காலமானாா். அவரது காரியம் வியாழக்கிழமை (மே 13) அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

முகவா் காசிங்கத்துக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். தொடா்புக்கு - 95780 13578.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com