சேலம் மாநகர மாவட்ட பாமக தலைவா் நியமனம்

சேலம் மாநகர மாவட்ட பாமக தலைவராக அ.அன்புக்கரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.

சேலம் மாநகர மாவட்ட பாமக தலைவராக அ.அன்புக்கரசு நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவா் ஜி.கே.மணி ஆகியோரின் ஒப்புதலோடு நியமிக்கப்பட்டுள்ள இவருக்கு சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்ட கபடி சங்கச் செயலாளராகவும், சேலம் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com