தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி, பைரவா் ஜயந்தியையொட்டி, சங்ககிரி மலையடிவாரம் சோமேஸ்வரா் கோயிலில் காலபைரவா் உற்சவ மூா்த்திக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தேய்பிறை அஷ்டமியையொட்டி, சங்ககிரி ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் காலபைரவா் உற்சவமூா்த்தி.

சங்ககிரி மலையடிவாரத்தில் செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் உள்ளது. இக் கோயிலில் அருள்மிகு காலபைரவா் உற்சவ மூா்த்திக்கு தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் அதிகம் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com