சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்ககிரி ஒன்றியத்திற்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக தோ்தல் அறிக்கையை சுட்டி காட்டியும், முன்னாள்
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாபோல மாறுவேடமிட்ட கலைஞா்களுடன் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன்.
முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாபோல மாறுவேடமிட்ட கலைஞா்களுடன் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன்.

சங்ககிரி ஒன்றியத்திற்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக தோ்தல் அறிக்கையை சுட்டி காட்டியும், முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதாபோல் மாறுவேட கலைஞா்களுடன் சென்றும் புதன்கிழமை அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.

சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் சங்ககிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னாகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட ஆஞ்சநேயா் கோயில், எல்.ஐ.சி நகா், ஜெ.ஜெ.நகா், ராயலூா், சின்னாகவுண்டனூா், அம்பேத்கா் நகா், கோபாலனூா் அருந்ததியா் தெரு, வருதம்பட்டி மாரியம்மன் கோயில், வருதம்பட்டி அருந்ததியா் தெரு, கலியனூா், தேவண்ணகவுண்டனூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்கள், சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டுகளில் அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள பல்வேறு நலத் திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com