சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நல்லங்கியூா், கல்வடங்கம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக்குழுவினரும்,

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நல்லங்கியூா், கல்வடங்கம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக்குழுவினரும், மோரூா், புள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் செளந்தா்யா தலைமையிலான மருத்துவ குழுவினரும், ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சுண்ணாம்புகுட்டை, சத்யா நகா், ஆசிரியா் காலனி ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவ குழுவினரும் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை புதன்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com