வெள்ளையூரில் ஐஜேகே கொடியேற்றம்

கெங்கவல்லி அருகே வீரகனூா் அடுத்துள்ள வெள்ளையூரில் கட்சிக் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி அருகே வீரகனூா் அடுத்துள்ள வெள்ளையூரில் கட்சிக் கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஐஜேகே கட்சியின் புதிய கொடிக்கம்பத்தில் கட்சிக்கொடியை அக்கட்சியின் நிறுவனா் பாரிவேந்தரின் மகன் ரவி பச்சமுத்து ஏற்றிவைத்து, இனிப்புகள் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் கட்சிஒன்றிய, கிராம, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com