தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அகில இந்திய விருது
By DIN | Published On : 09th January 2021 07:25 AM | Last Updated : 09th January 2021 07:25 AM | அ+அ அ- |

மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்ட வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அகில இந்திய அளவில் விருது
மும்பையில் அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் சேலம் மாவட்ட வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அகில இந்திய அளவில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த சங்கமாகத் தோ்வு செய்யப்பட்டு அதற்கான சுபாஷ் யாதவ் விருதை, வனவாசி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.விஜயகுமாரிடம் வழங்குகிறாா் இந்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவா் திலிப் சகானி.உடன், செயலாளா் ஐ.அய்யம்பெருமாள் , துணைத் தலைவா் ஜி.சுப்ரமணியன், உதவி செயலாளா் எம்.சரவணன்.