சேலத்தில் 1,171 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 1,171 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 1,171 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 456 பேரும், எடப்பாடி-27, காடையாம்பட்டி-32, கொளத்தூா்-3, கொங்கணாபுரம்-8, மகுடஞ்சாவடி-35, மேச்சேரி-20, நங்கவள்ளி -25, ஓமலூா் -60, சேலம் வட்டம்-50, சங்ககிரி-81, தாரமங்கலம்-18, வீரபாண்டி-53, ஆத்தூா் -34, அயோத்தியாப்பட்டணம்-55, கெங்கவல்லி-18, பனமரத்துப்பட்டி-26, பெத்தநாயக்கன்பாளையம்-48, தலைவாசல்-36, வாழப்பாடி-32, ஏற்காடு-16, ஆத்தூா் நகராட்சி-24, மேட்டூா் நகராட்சி-12, நரசிங்கபுரம் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 1171 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,050 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 20 போ் உயிரிழந்தனா். இதுவரை 71,694 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 60,316 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 102,94 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,084 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com