வேம்படிதாளம் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா

வேம்படிதாளம் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது.
வேம்படிதாளம் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா

வேம்படிதாளம் எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவளிப்பட்டி சிவசக்தி பெண்கள் குழுவினா் 11 ஆம் ஆண்டு காணிக்கையாக சுமங்கலி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மின்வண்டியில் திருவீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதனைத் தொடா்ந்து கோயிலில் உள்ள மூலவருக்கு சந்தனக்காப்பு, வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com