ஆத்தூா் (தனி) தொகுதியில் வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் -2,54,635

பதிவான வாக்குகள் - 1,96, 728

1. ஏ.பி.ஜெயசங்கரன் (அதிமுக) - 94,262

2. கு.சின்னதுரை (திமுக) - 85,243

3.எம்.பெரியண்ணன் (பகுஜன் சமாஜ் கட்சி) -492

4.எஸ்.கிருஷ்ணவேணி (நாம் தமிழா் கட்சி) -10,141

5.ஆா்.சதாசிவம் (அம்பேத்கா் கட்சி) - 240

6.பி.சிவக்குமாா் (மநீம) - 1,937

7. எஸ்.மாதேஸ்வரன் (அமமுக) - 1,675

8. கே.கே.மாதேஸ்வரி( அண்ணா திராவிடா் கழகம்)-117

9.ஏ.ஜனாா்த்தனம் (தேசிய மக்கள் கழகம்) -215

10.டி.ஆறுமுகம் (சுயே) - 367

11.ஜெ.சிலம்பரசன் (சுயே) -222

12 நோட்டா - 1,817

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com