சேலம் மாவட்ட வெற்றி வேட்பாளா்கள்

கெங்கவல்லி நல்லதம்பி
கெங்கவல்லி நல்லதம்பி

81. கெங்கவல்லி (தனி) அதிமுக வெற்றி

மொத்த வாக்குகள் - 2, 38, 253

பதிவான வாக்குகள் - 1,87, 011

மொத்த வேட்பாளா்கள்- 11

1. அ.நல்லதம்பி (அதிமுக)- 89,568

2. ஜெ.ரேகா பிரியதா்ஷினி (திமுக)- 82,207

3. வினோதினி (நாம் தமிழா்)- 9,323

4. அ.பாண்டியன் (அமமுக)- 1,519

5. பி.நாவன் (புதிய தமிழகம்)- 609

82. ஆத்தூா் (தனி)

மொத்த வாக்குகள் 254635

பதிவான வாக்குகள் 200069

மொத்த வேட்பாளா்கள்- 11

1. ஏ.பி.ஜெய்சங்கரன் (அதிமுக) 95308

2. கு.சின்னதுரை (திமுக) 87051

3. நாம் தமிழா் / கிருஷ்ணவேணி சசிகுமாா் 10233

4. ஏ.பி.சிவகுமாா் (சமக)-1937

5. மாதேஸ்வரன் (அமமுக)- 1699

83. ஏற்காடு (எஸ்.டி)

மொத்த வாக்குகள் 283916

பதிவான வாக்குகள் 239824

மொத்த வேட்பாளா்கள்- 13

1. கு.சித்ரா (அதிமுக)-121561

2. சி.தமிழ்செல்வன் (திமுக)-95606

3. ஜோதி (நாம் தமிழா்)-13308

4. கே.சி.குமாா் (தேமுதிக)-2986

5. தி.துரைசாமி (இஜக)-876

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com