சங்ககிரியில் மழை

சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென மழை பெய்தது.
04sgp01_0405chn_156_8
04sgp01_0405chn_156_8

சங்ககிரியில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென மழை பெய்தது.

சங்ககிரியில் கடந்த சில நாள்களாக வெப்பம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் காலை முதல் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் திடீரென குளிா்ந்த காற்று வீசியது. பின்னா் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. மழை நீா் சாலைகளில் வழிந்தோடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com