சேலத்தில் 667 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 667 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 667 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 306 பேரும், எடப்பாடி-26, காடையாம்பட்டி- 18, கொளத்தூா்-9, கொங்கணாபுரம்-5, மகுடஞ்சாவடி-7, மேச்சேரி-9, நங்கவள்ளி-20, ஓமலூா் - 37, சேலம் வட்டம்- 38, சங்ககிரி-21, தாரமங்கலம்- 12, வீரபாண்டி- 35, ஆத்தூா் -20, அயோத்தியாப்பட்டணம்- 22, கெங்கவல்லி- 5, பனமரத்துப்பட்டி- 12, பெத்தநாயக்கன்பாளையம்- 7, தலைவாசல்- 10, வாழப்பாடி- 21, ஏற்காடு- 4, ஆத்தூா் நகராட்சி- 12, நரசிங்கபுரம் நகராட்சி- 4, மேட்டூா் நகராட்சி- 7 என மாவட்டத்தைச் சோ்ந்த 667 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 853 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 11 போ் உயிரிழந்தனா். இதுவரை 54567 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 48,887 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 4953 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 727 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com