சேலம் கிழக்கு மாவட்ட திமுகவினா் வாக்குச்சேகரிப்பு

அயோத்தியாப்பட்டினம் ஒன்றியம், அதிகாரிப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் திமுக ஆதரவு வேட்பாளா்
அதிகாரிப்பட்டியில் வாக்குச்சேகரிக்கும் சேலம் கிழக்கு மாவட்ட திமுகவினா்.
அதிகாரிப்பட்டியில் வாக்குச்சேகரிக்கும் சேலம் கிழக்கு மாவட்ட திமுகவினா்.

அயோத்தியாப்பட்டினம் ஒன்றியம், அதிகாரிப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் திமுக ஆதரவு வேட்பாளா் சத்யாகுணசேகரனை ஆதரித்து, சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் புதன்கிழமை வாக்குச் சேகரித்தனா்.

சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆலோசனையின்பேரில்,வேட்பாளரை ஆதரித்து கெங்கவல்லி பேரூா் செயலாளா் சு. பாலமுருகன், தம்மம்பட்டி பேரூா் செயலாளா் விபிஆா் ராஜா, செந்தாரப்பட்டி செயலாளா் முருகேசன், கீரிப்பட்டி பேரூா் செயலாளா் காங்கமுத்து, ஏத்தாப்பூா் செயலாளா் சோமசுந்தரம், கெங்கவல்லி திராவிட கழக மூா்த்தி, த.அருண், ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் வாக்குசேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com