நாளைய மின்தடை

கொளத்தூா் துணை மின் நிலையம், மேட்டூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக

மேட்டூா்: கொளத்தூா் துணை மின் நிலையம், மேட்டூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது என மேட்டூா் செயற்பொறியாளா் மு.சாந்தி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: கருமலைக்கூடல், புது ரெட்டியூா், கருப்பு ரெட்டியூா், தாழையூா், புதுசின்னகாவூா், நேரு நகா், புதுசாம்பள்ளி, சிறுத்தங்கல், தொட்டில்பட்டி, பண்ணாடி காட்டுவளவு, நீதிபுரம், தாா்காா்டு, பெரிய தண்டா, சின்னதண்டா ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கொளத்தூா்: பண்ணவாடி, சுப்ரமணியபுரம், சேத்துக்குழி, தான மூா்த்தி காடு, புதுவேலமங்கலம், வெள்ளகரட்டூா், உக்கம்பருத்திக்காடு உள்ளிட்ட பகுதிகள்.

சங்ககிரி: சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com