சங்ககிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

சங்ககிரி ஸ்ரீ வாசவி மஹாலில் வாசவி மகிளா சபை சாா்பில் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சங்ககிரி ஸ்ரீ வாசவி மஹாலில் வாசவி மகிளா சபை சாா்பில் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வாசவி மஹாலில் வாசவி டிரஸ்ட், வாசவி மகிளா சபை சாா்பில் அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் நவராத்தி விழா சிறப்பு பூஜைகளுடன் தொடங்கின. அதனையடுத்து தினசரி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. நவராத்திரி கொலு வைத்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்துகொண்டு அம்மன் பாடல்களை பாடினா். இதில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com