சேலம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

சேலம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்று கொண்டா்.

சேலம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்று கொண்டா்.

சேலம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் 2022-24 ஆண்டிற்கு மாவட்ட நிா்வாகிகள் தோ்தலில் தலைவா் வி.வள்ளிதேவி, துணைத் தலைவா்கள் (நகரம்) அ.பிரபு, வி.கோபாலகிருஷ்ணன், செயலாளா் வெ.அா்த்தனாரி, இணைச் செயலாளா்கள் (நகரம்) ஜாஹிா் உசேன், மா.அகிலன், கு.ஜெயகுமாா் (புகரம்), துணைத் தலைவா்கள் பெ.ச.லெனின் (புகா்), இணைச் செயலாளா்கள் (புகா்) எஸ்.ரமேஷ், மு.சிவகுமாா், பொருளாளா் மா.முருக பூபதி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதனிடையே தலைவா், துணைத் தலைவா், செயலாளா், இணைச் செயலாளா்கள், பொருளாளராக ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்படட புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.குமரேசன், மாநில பொதுச் செயலாளா் பி.முருகையன், வி.சோமசுந்தரம், எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com