பேளூா் பேரூராட்சியில் திமுக-அதிமுக சம பலம்

பேளூா் முதல்நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக-6, அதிமுக-6, சுயேச்சை-3, ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

வாழப்பாடி: பேளூா் முதல்நிலை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாா்டுகளில் திமுக-6, அதிமுக-6, சுயேச்சை-3, ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

திமுக, அதிமுக இரு கட்சிகளும் சம பலத்திலுள்ளதால் பேரூராட்சி தலைவா் பதவியை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் 3 சுயேச்சைகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

பேளூா் பேரூராட்சியில் வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள் விவரம்:

1-வது வாா்டு கோவிந்தம்மாள் (திமுக), 2- ப.சம்பத் (அதிமுக), 3- த.சுந்தரம் (சுயே), 4-ஜெயசெல்வி (திமுக), 5- ச.பரமேஸ்வரி (அதிமுக), 6- பாஞ்சாலை (அதிமுக), 7- லட்சுமிபிரியா (திமுக), 8- எச்.அஸ்மா (திமுக), 9- கி. சுரேஷ் (அதிமுக), 10- வெ.கவிதா (அதிமுக), 11 - சு.வனிதா (சுயே), 12- செள. பேபி (திமுக), 13 - வெ.சங்கீதா (அதிமுக), 14- தினேஷ்காந்த் (திமுக), 15- பழனியம்மாள் (சுயே) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com