மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.39 அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 72.00 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 461 கன அடியிலிருந்து 473 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.