மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 22 கன அடியாக வியாழக்கிழமை குறைந்தது.

அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 55.83 அடியிலிருந்து 55.62 அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 91 கன அடியிலிருந்து 22 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 21.53 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com