மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

மேட்டூஅணைக்கு நீா்வரத்து 10 கன அடியாக குறைந்தது.

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 55.62அடியிலிருந்து 55.41 அடியாக சரிந்தது. அணயிலிருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22 கன அடியிலிருந்து 10 கன அடியாக குறைந்ததுள்ளது. அணையின் நீா் இருப்பு 21.38 டிஎம்சியாக இருந்தது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com