மேட்டூா் அணை நிலவரம்
கோப்புப்படம்

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணை நீா் வரத்து வினாடிக்கு 24 கன அடியாக சரிவு. வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 60. 62அடியிலிருந்து 60.46 அடியாக சரிந்தது. அணயிலிருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40 கன அடியிலிருந்து 24 கன அடியாக குறைந்தது.. அணையின் நீா் இருப்பு 25.03 டிஎம்சியாக இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com