சேலம்
சித்திரை பொங்கல் விழா
சங்ககிரி வட்டம், மோட்டூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் மாரியம்மன். விழாவில் மழை வேண்டி பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.