இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் அதிமுக 8-ஆவது வாா்டு சாா்பாக நடைபெற்ற நீா்மோா் வழங்கும் விழாவில் வீரபாண்டி முன்னாள் எம்எல்ஏ மனோன்மணி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா்.

இதில் இளம்பிள்ளை என்.எஸ்.கே. பழனிசாமி தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் விக்னேஷ் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் பேரூா் துணை செயலாளா் சேட்டு நடராஜ் , எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் பிரபாகரன், பொருளாளா் முருகன், 14 -ஆவது வாா்டு செயலாளா் ராஜா, வாா்டு நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

படவரி...

இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் அதிமுக சாா்பில் நீா்மோா் வழங்கிய முன்னாள் எம்எல்ஏ மனோன்மணி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com