மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூஅணை நீா்வரத்து 11 கன அரியாக சரிவு.

புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 52.10அடியிலிருந்து 51.88 அடியாக சரிந்தது. அணயிலிருந்து குடிநீா் தேவைக்காக வினாடிக்கு 1,500கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 54 கன அடியிலிருந்து வினாடிக்கு 11 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 19.01 டிஎம்சியாக இருந்தது.

மேட்டூரில் செவ்வாய்க்கிழமை இரவு 23.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com