திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இரும்பு பொருள்கள் ஏலம்
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழைய இரும்பு மற்றும் பழுதடைந்த மின் மோட்டார்கள் பொது ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழைய இரும்பு மற்றும் பழுதடைந்த மின் மோட்டார்கள் பொது ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழைய இரும்பு பொருள்கள் கிலோ ரூ.20.25-க்கும், பழுதடைந்த மின் மோட்டார்கள் கிலோ ரூ.46-க்கும், மின் சாதனப்பொருள்கள் ரூ.5850-க்கும் ஏலம் போனது. ஏலத்தை நகராட்சி ஆணையர் எம்.இளவரசன் நடத்தினார்.