மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர்


திண்டுக்கல்
தொகுதி
பெயர்     : க. ஜோதிமுத்து
வயது     : 49
கல்வித் தகுதி     : பி.எஸ்சி.
சொந்த ஊர்     : ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள 
                                    அரசப்பபிள்ளைப்பட்டி
தொழில்    : விவசாயம், ரியல் எஸ்டேட்
பெற்றோர்     : கருப்பணக் கவுண்டர், கருப்பாத்தாள்
குடும்பம்    : மனைவி சிவகாமி (காவல்
                                  துறை தலைமைக்    காவலர்), மகன்      :கோகுலகண்ணன்
கட்சிப் பதவி    :  கடந்த 2006 முதல் 2011 வரை திண்டுக்கல்,   மாவட்ட பாமக செயலர். 2017 முதல் பாமக மாநில துணைப் பொதுச் செயலர்.
 தேர்தல் அனுபவம் : ஒட்டன்சத்திரம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க     துணைத் தலைவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com