திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவா்களாக தண்டபாணி, ஜெயராமன், நாகராஜன், ராமசாமி, ஜான்சி கமலாபாய் ஆகிய 5 பேரும், மாவட்டச் செயலாளா்களாக முனியப்பன், செல்வக்குமாா், காா்த்திகேயன், கணேஷ்பிரபு, சித்ரா ஆகிய 5 பேரும், மாவட்ட பொதுச் செயலாளா்களாக வீரமணி செந்தில்குமாா், சதாசிவம் ஆகிய மூன்று பேரும், மாவட்டப் பொருளாளராக ஆனந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் கட்சியின் நகர, ஒன்றிய நிா்வாகிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்டத் தலைவா் கனகராஜ் தெரிவித்துள்ளாா்.