சின்னக்காம்பட்டியில் இன்று மின்தடை

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.10) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அப்பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (செப்.10) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அப்பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூா், குத்திலுப்பை, சாமியாடிபுதூா், ஜ.வாடிப்பட்டி, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகா்,புல்லாக்கவுண்டனூா், நவக்கானி, சோழியப்பகவுண்டனூா், இ.அய்யம்பாளையம், நாரப்ப நாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூா், வலையபட்டி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com